தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது

ஜகாஹா: 78 சலாத், 17 மல்ஹு

இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது .. பொதுவாக அந்த தீவில் நடக்கும் கல்யாணம் என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல்தான் .. ஒரே மேடையில் 2 பெண்களை கல்யாணம் செய்த சம்பவம் உண்டு … கட்டினால் 17 வயது சிறுவனை தான் கட்டுவேன் என்று அடம்பிடித்த 71 வயது பாட்டியும் உண்டு!

இப்போதும் அப்படியேதான் ஒரு கல்யாணம் நடந்தது .. மாப்பிள்ளைக்கு வயசு 78, பொண்ணுக்கு வயசு 17 .. இரு வீட்டிலும் விரும்பியே திருமணத்தை செய்துவைத்தனர் .. அபா சர்னா என்பது அந்த தாத்தாவின் பெயர் .. மனைவி பெயர் நோனி நவிதா.

,,

, .