நடான்ஸ் தாக்குதல் அணுசக்தி பேச்சுவாா்த்தையை பாதிக்கும்’

ஈரான் எச்சரிக்கை

ங்களது நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டு மையத்தின் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதல், அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக வியன்னாவில் நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையை பாதிக்கும்’ என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜாவத் ஸெரீஃப் எச்சரித்துள்ளாா்.

அந்த மையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நீண்ட மின்தடைக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டி வருகிறது.

 

கமெண்ட்:  பாதிக்கப்பட்டவனுக்குத்தானே வலை இருக்கும்