டெல்லி
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். தலைமை நீதிபதியிடம் முறையிட அயோத்தி வழக்கு விசாரணை முடிவதற்காக கபில் சிபில் மற்றும் குர்ஷித் ஆகியோர் காத்திருக்கின்றனர்.