பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் வழிபடும் பொழுதும், மற்ற நாட்களில் காலை நேரத்தில் சூரிய உதயத்தின் பொழுதும் கீழ்க்கண்ட பாடலைப் பாடினால் வாழ்க்கை வளமாகும்.
“சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி!
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
நவக்கிரகத்தின் நாயகா போற்றி! போற்றி!!
நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!”
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
நவக்கிரகத்தின் நாயகா போற்றி! போற்றி!!
நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!”
என்று துதிப்பாடல்களைப் பாடி வழிபட்டால், ராஜகிரகமான சூரியனின் அருளுக் கு பாத்திரமாகலாம். பிரகாசமான எதிர்காலமும் நமக்கு அமையும்.