உலோகம்-மின்சாதனம்-சலவை மூன்று துறைகள் செயல்பட அனுமதி

கோலாம்பூர்: உலோகம்-மின்சாதனம்-சலவை ஆகிய மூன்று துறைகள் செயல்பட அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

எனினும் கைபேசிகள் தொடர்புடைய கடைகள் செயல்பட அனுமதி மறுப்பு நீடட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று துறைகளும் இனி செயல்படலாம். செயல்படக்கூடிய இதர துறைகள் குறித்த அறிவிப்பு படிப்படியாக வெளியிடப்படும் என உள்நாட்டு வர்த்த பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here