மலேசியா மாநிலம் கடந்து பயணிக்க 66,939 விண்ணப்பங்கள் By Suriyah Kumar - June 4, 2020 Share Facebook Twitter WhatsApp Linkedin கடந்த மே 22ஆம் தேதி தொடங்கி மாநிலம் கடந்து பயணம் மேற்கொள்ள 66,939 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதில் 60,764 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அத்தரப்புப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.