3-வது சுற்றுக்கு முன்னேறிய நவோமி ஒசாகா

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) இத்தாலி வீராங்கனை கமிலா ஜியோர்ஜியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-1, 6-2 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்ற நவோமி ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் தொடர்ச்சியாக 5-வது முறையாக 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

நியூயார்க்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here