கொலை வழக்கு விசாரணையில் லோய் வாய் ஹூன் தேடப்படுகிறார்

பெட்டாலிங் ஜெயா, செப். 10-

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறையினரால் லோய் வாய் ஹூன் (அ.கா 850501-05-5318) எனும் ஆடவர் தேடப்பட்டு வருகிறார். இவர் கோத்தா டாமான்சாராவில் 302 பிரிவின் கீழ் தேடப்பட்டு வருகிறார்.

வரும் 13ஆம் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுகிறது. இவ்வழக்கின் சாட்சியாக இருக்கும் இவரை பொதுமக்கள் கண்டால் ஏஎஸ்பி முகமட் நிஸாம் பின் டாவுட் 013-9858885 அல்லது 03-79662222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here