சாயிஷாவிற்கு போட்டியாக களமிறங்கிய அபர்ணதி

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை சீரியல் மூலம் பிரபலமானவர் அபர்ணதி.

இதில் ஆர்யா கலந்து கொண்டார், அவர் மீது அதீத காதல் கொண்டு தான் உண்மையாக காதலிப்பதாக வெளிப்படுத்தினார்.

ஆனால் ஆர்யா தலை சாய்க்க வில்லை, அவருக்கு சாயிஷாவுடன் திருமணமும் முடிந்து விட்டது.

ஆனாலும் கூட ஆர்யாவை நினைத்து உருகி வருவதாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் அபர்ணதி.

இதையடுத்து அடுத்தவங்க புருஷனுக்கு ஆசைப்படுறேங்களே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here