கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர்

கொரோனாவால் பாதிக்கப்பகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரெம்டெசிவர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கொரோனா பாதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here