லண்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் – பிப்.11 1826

லண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1,30,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது 1826-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here