மெட்ரோ ரெயிலிலகொரே நாளில் 86 ஆயிரம் பேர் பயணம்

– கட்டணக் குறைப்பில் மக்கள்  மகிழ்ச்சி 

மெட்ரோ ரெயிலில் சாமானிய மக்களும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் 86,102 பேர் பயணம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here