கர்நாடகத்தில் மார்ச் 27- ஆம் தேதி முழு அடைப்பு

கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!

தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்தை கண்டித்து கர்நாடகத்தில் மார்ச் 27- ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here