ஒத்துழையாமை இயக்கம்

காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை      அறிவிக்கப்பட்ட நாள் மார்ச்.18, 1922

பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here