இன்று கோவிட் பாதிப்பு 1,070

புத்ராஜெயா: மலேசியாவில் திங்கள்கிழமை.  (ஏப்ரல் 5) 1,070 புதிய கோவிட் -19 சம்பவங்கள் உள்ளன. மொத்தம் 359,029 ஆக உள்ளது.

மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது – 327 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சரவாக் 225 சம்பவங்களுடன் இரண்டாவது இடத்திலும், பினாங்கு 133 சம்பவங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன. மற்ற மாநிலங்களில் 100 க்கும் குறைவான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here