இன்று 1,854 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) 1,854 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 357,607 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரவாக் அதிக எண்ணிக்கையில் 555 ஆகவும், சிலாங்கூர் (403), பினாங்கு (176), சபா (139), கோலாலம்பூர் (135), ஜொகூர் (103) ஆகியவையும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here