வீடியோ கேம் விளையாடும் குரங்கு.

 –எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ..!!!

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். MindPong வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வீடியோ ஒன்றை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் ஆனது மனித விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் அண்மையில் telepathy என்ற முறையில் இயந்திரத்தின் செயல்பாட்டை உணர்ந்து அதன் அடிப்படையில் குரங்கை விளையாட வைத்துள்ளனர்.

மேலும் சிறப்பாக விளையாடிய பேஜர் என்ற அந்த குரங்குக்கு வாழைப்பழம் பரிசாக கொடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here