இன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) 1,739 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது மொத்தம் 360,856 ஆக உள்ளது.

சுகாதார தலைமை இயக்குநர்  டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் சிலாங்கூரில் 535 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சரவாக் (443) மற்றும் சபா (127) என்று ஒரு டுவீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here