மரணம் கொண்டுவரும் கொரோனா-
திரையுலகை குறிவைக்கிறதா!
விஜய்யின் கத்தி, தெறி, தனுஷின் மாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமான குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று காலமானார்.
இந்த மாதம் மட்டும் தமிழ் திரையுலகை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 17- ஆம் தேதி விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார்,
நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) இயக்குநர் தாமிரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். நேற்று (ஏப்ரல் 29) குணச்சித்திர நடிகர் செல்லதுரை உடல்நலக்குறைவால் காலமானார்.
இன்று (ஏப்ரல் 30) இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.