கோலாலம்பூர்: மலேசியர்கள் நாளை ஹரி ராயா எடில்ஃபிட்ரியைக் கொண்டாடுவார்கள் என்று Keeper of the Ruler’s Seal டான் ஸ்ரீ சையத் டேனியல் சையத் அகமது தெரிவித்துள்ளார்.
மாமன்னரின் கட்டளைக்கு இணங்க, ஆட்சியாளர்களின் சம்மதத்தைத் தொடர்ந்து, மலேசியாவில் உள்ள மாநிலங்களுக்கான ஹரி ராயா கொண்டாட்டம் மே 13 ஆம் தேதி 2021 வியாழக்கிழமைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நான் இதன்மூலம் அறிவிக்கிறேன் என்று அவர் கூறினார் .
இந்த அறிவிப்பு உள்ளூர் தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் ஒளிபரப்பப்பட்டது.

























