புத்ராஜெயா – சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) இன்று 5,793 புதிய கோவிட் -19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்துள்ளது. சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்தத்தில், சிலாங்கூரில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான 1,582 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.