மூட்டை கட்டப்படும் பிட்காயின் உற்பத்தி தளங்கள்

.. வைரல் வீடியோ..!

பல வருடமாகச் சீனாவில் பிட்காயின், இதர கிரிப்டோகரன்சியை மிகவும் பிரம்மாண்டமாக உற்பத்தி செய்து வந்த நிலையில், சீன அரசின் தடை உத்தரவு கிரிப்டோ உற்பத்தியை மொத்தமாக முடங்கியுள்ளது.

உலகளவில் பிட்காயின் உற்பத்தி சந்தையில் சுமார் 70 சதவீதம் சீனாவில் தான் உள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் co2 வெளியேற்றத்தை 65 சதவீதம் வரையில் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் இந்த இலக்கிற்குக் கிரிப்டோ உற்பத்தி நிறுவனங்கள் பெரும் தடையாக இருப்பது மட்டும் அல்லாமல் கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரம்,  வர்த்தகத்திற்கு ஆபத்தானது எனக் கருதி கிரிப்டோகரன்சி உற்பத்திக்கும், வர்த்தகத்திற்கும் தடை விதித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here