இன்று 5,841 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 5,841 கோவிட் -19 தொற்று பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு ட்விட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 716,847 ஆக உள்ளது.

சிலாங்கூரில் மீண்டும் 2,072 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here