இன்று 5,812 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19 இன் 5,812 புதிய தொற்றினை சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

இது இதுவரை கண்டறியப்பட்ட மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 722,659 எனக் கொண்டு வருவதாக சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

2,187 நோயாளிகளுடன் சிலாங்கூர் அதிக அளவில் தொற்றுநோய் கொண்ட மாநிலமாக உள்ளது. கோலாலம்பூர் (771), சரவாக் (673), நெகிரி செம்பிலான் (658). இன்று எந்த தொற்று சம்பவமும் பதிவு செய்யாத ஒரே மாநிலம் பெர்லிஸ் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here