மிகப்பெரிய ஆற்றை படகில் கடந்து சாதித்த பெண்மணி

தன்னந்தனியாக 45 நாட்கள் 8 மணிநேரம்

அமெரிக்கா:

அமெரிக்காவில் பாயும் உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான Mississippi ஆற்றை படகு மூலம் பெண் ஒருவர் தன்னந்தனியாக கடந்துள்ளார்.

“Mississippi Mermaid என்று செல்லமாக அழைக்கப்படும் அந்தப் பெண் கடந்த மே மாதம் 17 ஆம் தேதி Minnesotaவில் தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார்.


45 நாட்கள் 8 மணிநேரம் பயணம் செய்த அவர், அந்த ஆறு கடலில் கலக்கும் Louisiana வில் பயணத்தை நிறைவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here