இன்று 6,288 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 6,288 புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.  இதுவரை 2,563,153 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here