மாறுபட்ட கோவிட் வகை – ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல மலேசியர்களுக்கு தடை

புதிய பி.1.1.529 கோவிட்-19 வகை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசியர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) ஒரு செய்தியாளர் கூட்டத்தில்  South Africa, Botswana, Eswatini, Lesotho, Mozambique, Namibia and Zimbabwe ஆகிய நாடுகள் என கூறினார். பயணத் தடை சனிக்கிழமை (நவம்பர் 27) முதல் அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here