இன்று 5,806 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 5,806 கோவிட்-19 தொற்றுகள்  பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,644,027 ஆக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here