மூத்த குடிமக்கள் வரும் ஜன.19 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசியை பெறலாம்

ஜனவரி 19 முதல்  கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நான்கு தடுப்பூசி மையங்களில் மூத்த குடிமக்கள் முன்பதிவு இல்லாமல் கோவிட்-19 தடுப்பூசி பூஸ்டர் ஷாட்களை பெற முடியும்.

திங்களன்று (ஜனவரி 17), சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் World Trade Centre Kuala Lumpur, Axiata Arena in Bukit Jalil, Ideal Convention Centre in Shah Alam and the Sokka Gakkai Hall in Klang ஆகிய நான்கு இடங்களாகும்.

கிள்ளானில் உள்ள Sokka Gakkai Hall in Klang தவிர, தினமும் மதியம் முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். மற்ற மூன்று இடங்களும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here