பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 28 :
கடந்த 24 மணி நேரத்தில் 6,377 பேருக்கு கோவிட்-19 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,454,749 ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்




















