நஜிப்பின் தலைமை வழக்கறிஞராக இருக்கும் ஹியாம் வழக்கில் இருந்து விலக வேண்டாம் என்று பெடரல் நீதிமன்றம் கருத்து

டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்கின் புதிய வழக்கறிஞர் டத்தோ ஹியாம் தே போ டீக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட் இறுதி மேல்முறையீட்டில் இருந்து விடுவிக்கப்படுவதை பெடரல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தி வைப்ஸின் அறிக்கையின்படி, தலைமை நீதிபதி துன் டெங்கு மைமுன் துவான் மாட் அவரது கோரிக்கையை நிராகரித்தார். பெஞ்ச் ஏற்கனவே கடந்த செவ்வாய்கிழமை இந்த பிரச்சினையில் அதன்  சிறந்த காரணங்களை வழங்கியதாகவும், இறுதி மேல்முறையீட்டை வாதிடுவதை ஹியாம் தொடர வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விஷயத்தில் நாங்கள் ஏற்கனவே எங்கள் நிச்சயமான  தீர்ப்புகளை வழங்கியுள்ளோம். உங்கள் திறன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நீங்கள் தொடர வேண்டும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here