“சோர்வா… எனக்கா…?உலகின் மிக வயதான டாக்டர் உற்சாகம்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் க்ளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்த 100 வயதான ஹோவர்ட் டக்கர், கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரந்தோறும் தொடர்ந்து நோயாளிகளுக்கு சேவை செய்து வரும் ஹோவர்ட், கொரோனா பரவல் போது கூட ஜூம் வழியாக தனது மருத்துவ சேவையைத் தொடர்ந்தார்.

“ஓய்வு என்பது நீண்ட ஆயுளுக்கு எதிரி” என்று தெரிவிக்கும் ஹோவர்ட், தற்போதைக்கு மருத்துவத்தில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமே இல்லை என்று உற்சாகமாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here