குவான் எங் GPS – அபாங் ஜொஹாரி ஆகியோரிடம் மன்னிப்பு கோரினார்

லிம் குவான் எங், சரவாக் பிரதமர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி ஓபங் மற்றும் கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) அரசாங்கத்திடம் “may have offended” என்று கடந்தகால கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்டார். நாட்டின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது.

நமது பல்லின மற்றும் பல்கலாச்சார சமூகத்தின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்க ஒத்துழைக்க புதிய தொடக்கத்தை உருவாக்குவோம். அத்துடன் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கில் உள்ள அனைவரின் நலனுக்காக நமது கூட்டாட்சி அரசியலமைப்பைப் பாதுகாப்போம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here