அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை வெற்றி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டதால் ஆபத்தில் இருந்த ஜில்பைடன் மீண்டு விட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ஆசிரியையான ஜில் ட்ரேஸி என்பவரை 1977ஆம் ஆண்டு ஜோ பைடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஜில் ட்ரேஸியைப் பற்றிக் கூறும்போது ‘தான் மீண்டும் பொதுவாழ்க்கையில் நுழைய தனது இரண்டாம் மனைவியே காரணம்’ என ஜோ பைடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here