நேபாளத்தில் விமான விபத்து ; 72 பேரின் கதி என்ன ?

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பொக்காரா விமான நிலையத்தில் நடந்த இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேர் இருந்துள்ளனர்.

காத்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here