தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் என பிரபல நடிகர்கள் பற்றி ரசிகர்கள் அனைத்து விஷயங்களையும் கற்று வைத்திருப்பார்கள்.

அவர்களுக்கே நியாபகம் இல்லாத விஷயங்களை கூட ரசிகர்கள் நியாபகம் வைத்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் கலக்கும் பிரபலங்கள் அனைவருமே சென்னையை சேர்ந்தவர்கள் கிடையாது.

 

சிலர் வேறு மாநிலம், ஒருசிலர் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளார்கள். அப்படி இங்கு கலக்கும் நடிகர்களின் சொந்த ஊர் எது என்ற விவரத்தை காண்போம்.

1.ரஜினிகாந்த் – பெங்களூர்

2.கமல்ஹாசன் – பரமக்குடி

3.விஜய் – சென்னை (இராமநாதபுரம்)

4.அஜித் – ஹைதராபாத்

5.விக்ரம் – பரமக்குடி

6.மாதவன் – பீகார் தற்போது ஜார்க்கண்ட்

7.சூர்யா – கோயமுத்தூர்

8.கார்த்தி – கோயமுத்தூர்

9.விஜய்சேதுபதி – ராஜபாளையம்

10.சிம்பு – மயிலாடுதுறை

11.தனுஷ் – தேனி

12.ஜெயம் ரவி – மதுரை

13.சிவகார்த்திகேயன் – சிங்கம்புனரி, சிவகங்கை

14.விஷ்ணு விஷால் – வேலூர்

15.வடிவேலு – மதுரை

16.சூரி – மதுரை

17.எஸ்.ஜே.சூர்யா – சங்கரன்கோவில்

18.அரவிந்த்சாமி – திருச்சி

19.சமுத்திரகனி – ராஜபாளையம்

20.பார்த்திபன் – சென்னை

21.சுந்தர் சி – ஈரோடு

22.பிரகாஷ்ராஜ் – பெங்களூர்

23.கருணாஸ் – தஞ்சாவூர்

24.சதீஷ் (காமெடி) -சேலம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here