ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக் கணவர் காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட்டின் பிரபல நடிகை சாண்ட்ரா புல்லக் (59). இவரது கணவர் பிரையன் ராண்டால் (57). இவர் கடந்த 3 வருடங்களாக மூளை மற்றும் நரம்புகளை வலுவிழக்கச் செய்யும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ந்தேதி பிரையன் ராண்டால் காலமானார். சாண்ட்ரா புல்லக் மற்றும் பிரையனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here