ரந்தாங் தொகுதியில் அபார வெற்றியை பதிவு செய்திருக்கும் தோக் மாட்

தற்காப்பு  அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான்  10,280 அதிக  வாக்குகளுடன்  வெற்றி பெற்று தனது ரந்தாவ் தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். தற்போதைய ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் பெரிக்காத்தான் நேஷனலின் ரோஸ்மல் மலகானின் 6,677 வாக்குகளுக்கு எதிராக மொத்தம் 16,957 வாக்குகளைப் பெற்றார்.

தோக் மாட்  என்றும் அழைக்கப்படும், முன்னாள் மாநில மந்திரி பெசார் மற்றும் 2004 முதல் பதவியில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here