Carlsberg Smooth Draught‘s Real spicy Real Smooth நிகழ்ச்சியில் மென்மையான பீர் – கார உணவு வகை

Covered By – Mr.Vengadseh (Editor, MO HQ)

நாசிலெமாக்கிலிருந்து கறி, லக்சா, இன்னும் பல நமக்குப் பிடித்த உணவு வகைகள் காரமாக இருக்கலாம், சில சமயங்களில் கூடுதல் காரமாகவும் இருக்கலாம். இன்று கார உணவு வகைகள், பீர் இணையை விரும்புவர்களை உற்சாகமூட்டக் கூடிய செய்தி எங்களிடம் உள்ளது.

மிகவும் மென்மையான மதுபானமாக கருதப்படும் Carlsberg Smooth Draught, பீருடன் கார உணவு வகைகளை கொண்டாட Carlsberg நிறுவனம் உங்களை அழைக்கின்றது. Carlsberg Smooth Draught‘s Real spicy Real Smooth எனும் இந்த நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள JioSpace நடைபெறுகின்றது.

இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பீருடன் கார உணவு வகைகளை சாப்பிட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகின்றது.

இதுதவிர இந்த நிகழ்ச்சியில் Insta புகைப்பட பகுதி, கவர்ச்சிகரமான விளையாட்டுகள், செயல்முறை பயிலரங்கு, DJ படைப்பு உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு இலவசம். நீங்கள் உங்களுடைய வளர்ப்புப் பிராணிகளை வார இறுதியில், பொது விடுமுறை தினங்களில் காலை 11 மணி தொடங்கி மதியம் 2 மணிவரையில் அழைத்து வரலாம்.

நிகழ்ச்சிக்கு வந்ததும் இலவசமாக ஒரு போத்தல் Carlsberg Smooth Draught வழங்கப்படும். இதன்மூலம் நீங்கள் அந்த மென்மையான மதுபானத்தை அருந்தி மகிழலாம். தொடர்ந்து பலதரப்பட்ட கார உணவு வகைகளும் இந்த நிகழ்ச்சியில் வைக்கப்படும்.

புகழ் பெற்ற சமையல் வல்லுநர்களான மான்ஸ்டர் செஃப் சேர்ந்த சமையல் கலை வல்லுனர் Chef KC, Bean Jr, Churn உள்ளிட்டோரின் devil’s curry pocket bun, nasi lemak rice bomb, sate babi with pineapple peanut sauce, மூன்று கார நிலையிலான –Mala Tau Fu Fah , Beer-gato உட்பட பல உணவு வகைகளும் இதில் பரிமாறப்படும்.

பிரத்யேக பொருட்கள், பயிலரங்குகள், டிஜே படைப்புகள், இன்னும் பல.

இந்நிகழ்ச்சியில் பிரத்தியேகமாக Apom & Gumme பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்படும். உள்நாட்டு அம்சத்தோடு பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் T-Shirt கள், கைத்தொலைபேசி. அழகு பொருட்களும் இதில் விற்கப்படும்.

கலைத்தன்மையை உணர்கின்றீர்களா? நீங்கள் சொந்தமாகவே பானத்தை தயார் செய்வதோடு தொலைபேசி வசீகர பயிலரங்கிலும் பங்கேற்கலாம். Gumme ஏற்பாட்டில் இந்த தொலைபேசி வசீகர பயிலரங்கு சனிக்கிழமைகளில் மதியம் 2 தொடங்கி 3 மணி வரை நடைபெறும். இந்த பயிலரங்கிற்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டும் என்பதால் இங்கே பதிவு செய்துகொள்ளலாம்.

அதேபோல் சுயமாக பானம் தயார்செய்யும் பயிலரங்கு ஒவ்வொரு வார இறுதியிலும் மதியம் 1 ,3 , மாலை 5, 7 மணிக்கு நடத்தப்படும். (இதற்கு முன்பதிவு தேவை யில்லை. முதலில் இணைத்துக்கொள்ளப்படுவர்.)

இதனிடையே நாட்டின் புகழ்பெற்ற டிஜே கலைஞர்களான Bass Agents, Ken Fung, Ramseywestwood, Mizzkeym Naro & Sim உள்ளிட்டோரின் படைப்புகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். இதுதவிர சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர்களும் படைப்புகளை படைப்பர்.

இந்த Carlsberg Smooth Draught‘s Real spicy Real Smooth நிகழ்ச்சியில் உங்களின் ஒவ்வொரு நிமிடங்களையும் பதிவு செய்வீர். https://realspicyrealsmooth.com/ இல் உடனடியாக பதிவு செய்யுங்கள்.

முஸ்லிம் அல்லாதோர், அதுவும் 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே அனுமதி.

மது அருந்தியிருந்தால் வாகனம் ஓட்டாதீர்.

தயவு செய்து #CelebrateResponsibly

#CarlsbergSmooth
#RealSpicyRealSmooth
#BestWithCarlsberg
#CarlsbergMY

• தேதி: இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை.
• இடம்: JioSpace, Seksyen 19, PJ
• நேரம்: மாலை 5 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை.
(திங்கள் – வெள்ளி) காலை 11.00 மணி தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரை (சனி, ஞாயிறு, பொது விடுமுறை தினங்கள்)

நுழைவு இலவசம்
சனி-ஞாயிற்றுக்கிழமைகள், பொது விடுமுறை நாட்களில் காலை 11 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரை வளர்ப்பு பிராணிகளுக்கு அனுமதி.
website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here