இன்று இரவு வானில் தோன்றும் Super Blue Moon ; அரிய நிகழ்வை காணத்தவறாதீர்கள் -நாசா

கோலாலம்பூர் :

சூப்பர் ப்ளூ மூன் (Super Blue Moon) எனப்படும் சூப்பர் நீல நிலவு இன்று (ஆகஸ்ட் 30) இரவு வானில் தோன்றவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு மணி 11.07 க்கு இதனை நாம் சாதாரணமாக கண்களால் பார்க்கலாம். தொலை நோக்கி எதுவும் தேவையில்லை என்றும், இந்த சூப்பர் ப்ளூ மூன் வழக்கமாக தோன்றும் நிலவை விட 30% பிரகாசத்துடனும் 40% பெரிதாகவும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here