ஜோகூரில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு டிங்கி காய்ச்சல் பாதிப்பு 218 விழுக்காடு அதிகரிப்பு

ஜோகூர் பாரு:

க்டோபர் 1 முதல் 7 வரையான காலப்பகுதியில், ஜோகூரில் ஒட்டுமொத்த டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலத்தில் 2,518 ஆக இருந்த நிலையில், தற்போது 7,994 ஆக அதிகரித்துள்ளது.

“இது கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 218% அதிகரிப்பைக் காட்டுகிறது என்று மாநில சுகாதார மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர் லிங் தியான் சூன் ஒன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும், ME40 ஆவது வாரத்தில் புதிய டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 218 ஆகபதிவானது, இது முந்தைய வாரம் ME39 -233 புதிய டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவானது. இதனுடன் ஒப்பிடும்போது புதிய தொற்று ஷாருக் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

ஜோகூர் பாரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 163 சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாக லிங் கூறினார்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான ஒரு இறப்புடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ME01 முதல் ME40 வரை 15 ஒட்டுமொத்த இறப்புகள் ஏற்பட்டதாக லிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here