Home Tags #Johor

Tag: #Johor

உரிமமின்றி கடன்களை வழங்கிய குற்றச்சாட்டில் 14 உள்ளூர் ஆண்கள், 3 வெளிநாட்டினர் கைது

ஜோகூர்: ஜோகூர் மாநிலத்தில் முறையான உரிமமின்றி கடன்களை வழங்குவதாக நம்பப்படும் 14 உள்ளூர் ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து “ ஐந்து வாகனங்கள், 26 கைத்தொலைபேசிகள்,...

ஜோகூர் வெள்ளம்; நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 1,197 பேராக சற்று அதிகரிப்பு

கோலாலம்பூர்: இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 310 குடும்பங்களை சேர்ந்த 1,197 பேராக சற்று அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 301...

ஜோகூரில் வெள்ளத்தால் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,153 பேராக குறைந்தது

கோலாலம்பூர்: ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 385 குடும்பங்களை சேர்ந்த 1,481 பேராக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி 301 குடும்பங்களை...

அதிகாலை 4 மணி நிலவரப்படி ஜோகூரில் 1,481 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்: ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 385 குடும்பங்களை சேர்ந்த 1,481 பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி 1,024 பேராக இருந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு...

ஜோகூரில் உள்ள 18 பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு

ஜோகூர் பாரு: நேற்று முதல் ஜோகூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள மொத்தம் 18 எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பத்து பஹாட்டில் நான்கு எரிப்பொருள் நிரப்பு நிலையங்களும், ஜோகூர் பாருவில்...

போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் உட்பட குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு: போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் மற்றும் தொழிலதிபர் உட்பட ஐவருக்கு எதிராக ஜோகூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. டத்தோ லூங் சான் யோவ், 46, வோங் ஃபூக் லோய், 46,...

ஜோகூர் கடற்பகுதியில் சட்டவிரோதமாக நங்கூரமிட்ட கப்பல் தடுத்து வைப்பு

கோத்தா திங்கி: கிழக்கு ஜோகூர் கடற்பகுதியில் சட்டவிரோதமாக நங்கூரமிட்ட குற்றச்சாட்டில் பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்றை மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர். தஞ்சோங் பெனாவாரிலிருந்து கிழக்கே 15.8 கடல் மைல் (29.2km)...

ஓராங் அஸ்லி சமூகத்தை மேம்படுத்த ஜோகூர் மாநில அரசு உறுதி

இஸ்கண்டார் புத்திரி: ஓராங் அஸ்லி சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஜோகூர் மாநில அரசு கடந்த ஆண்டு RM9,720,344.70 ஒதுக்கீடு செய்துள்ளது, இது அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திஇருக்கிறது என்று, விவசாயம்,...

222 நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட 33 மில்லியன் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன்- சுல்தான்...

கோலாலம்பூர்: 222 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, 33 மில்லியன் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் தெரிவித்துள்ளார். சுல்தான் இப்ராஹிம்,...

தீயணைப்புத் துறையின் அடுத்த விமானத் தளம் ஜோகூரில் அமையவிருக்கிறது

பாசீர் கூடாங்: மலேசியத் தீயணைப்புத் துறையின் அடுத்த விமானத் தளத்தை அமைப்பதில் ஜோகூருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோகூரை பெட்ரோலிய ரசாயன மையமாக உருவாக்கும் அரசாங்கத் திட்டத்தின்படி இது அமையவிருக்கிறது என்று செவ்வாய்க்கிழமை கூறினார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS