சிங்கப்பூரில் காதலியை தாக்கிய இந்தியருக்கு சிறைதண்டனை

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான விக்னேஷ்வரன் (வயது 42) தனது காதலி லட்சுமியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இவர்கள் தங்களது வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தனர். இதனை கவனிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறு முற்றியதில் விக்னேஷ்வரன் தனது காதலி மீது பறவைக்கூண்டை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here