நடுராத்திரி 11 மணிக்கு சமந்தாவுக்கு ….! தீயாக பரவும் வாட்ஸ்அப் சாட்!

சென்னை:

நடிகை சமந்தாவுக்கு நடுராத்திரியில் பிரபலம் ஒருவர் வாட்ஸ்அப்பில் பண்ண சாட் ஸ்க்ரீன் ஷாட் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் நாக சைதன் யாவை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை சமந்தா அடுத்த திரு மணத்தை பற்றி இன்னமும் யோசிக்கவில்லை.மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரண மாக சிரமப்பட்டு வரும் சமந்தா அதிலிருந்து சிகிச்சை மூலமாக மீண்ட நிலையில், தொடர்ந்து உடற்பயிற்சி விடாமல் செய்து வருகிறார்.

நடிகை சமந்தா என்ன தான் உடலில் பிரச்சனை ஏற்பட்டாலும், ஜிம்முக்கு போவதை தொடர்ந்த் செய்து வருகிறார். சினிமா ஷூட்டிங் முடித்து விட்டு ஓய்வில் இருக்கும் நேரங்களில் ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்து தனது உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முயற்சித்து வருகிறார். இந்நிலையில், ஜிம் டிரெய் னர் நள்ளிரவு நேரத்தில் நடிகை சமந்தாவுக்கு மெசேஜ் செய்தது குறித்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை சமந்தா வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here