தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் மக்கள் ஓசைக்கு சிறப்பு வருகை

கோலாலம்பூர்:

கவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் மக்கள் ஓசைக்கு இன்று சிறப்பு வருகை புரிந்தார்.

மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான அவர், நாட்டு நடப்புகள், பத்திரிகை மற்றும் இலக்கவியல் தொடர்பான பல விஷயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலில் மக்கள் ஓசையின் இயக்குநர்கள் டத்தோ கோபாலகிருஷ்ணன் @ கோபி, டத்தோ சுந்தர், மற்றும் ஆசிரியர்கள்,  பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here