கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்

மலேசியாவின் முதல் கருங்கல் ஆலயமும், தென்கிழக்காசிய திருப்பதி என அழைக்கப்படும் கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் வரும் 14.1.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

குறிப்பாக திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வேண்டி வழிப்பாட்டால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். பக்தர்கள் இந்த ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து அவரின் அருளை பெற அன்புடன் அழைப்பதாக ஆலயத்தலைவர் சங்கரத்னா சித.ஆனந்த கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here