வாக்குமூலம் வழங்க சனுசி எம்ஏசிசி அலுவலகத்திற்கு வருகை

சனுசி (கோப்பு படம்)

புத்ராஜெயா: கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி முகமட் நோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு மாநில கால்பந்து கிளப்பில் தொடர்புடையதாகக் கூறப்படும் 6 மில்லியன் ரிங்கிட் ஊழல் தொடர்பாக வாக்குமூலம் வழங்க வந்துள்ளார்.

வியாழன் காலை 8.30 மணியளவில் அவர் வந்ததாகவும், விசாரணை நடவடிக்கைகள் இப்போதுதான் தொடங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here