ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் குறித்து ஆயுஷ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாகி குமாரி நிர்மலா மற்றும் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ஆர்யா ஆகியோர் நம்முடன் பகிர்ந்துக் கொள்ள இருக்கிறார். திங்கள் சந்திப்புக் கூட்டம். ஒவ்வொரு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்படும் ஒரு வாராந்திர நிகழ்ச்சியாகும்.
இதில்:
• ஆயுர்வேத மையத்தின் அறிமுகம்
• ஆயுர்வேதம் என்றால் என்ன?
• ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்
• ஆயுர்வேதத்தின் மூலம் குணப்படுத்தக்கூடிய நோய்கள்
• மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய விளக்கம்
உட்பட ஆயுர்வேதம் குறித்த தகுந்த விளக்கங்களை குமாரி நிர்மலா மற்றும் டாக்டர் ஆர்யா ஆகியோர் வழங்குவர். ஆகையால் இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு திங்கட்கிழமை (29ஆம் தேதி) இரவு 7.45 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இலவச சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பழங்கால ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம், நன்மைகள் குறித்து நன்கு தெரிந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.
ZOOM ID: 863 5988 3807
PASSCODE: 12345
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விபரங்களைத் தெரிந்து கொள்ள 0123025643, 0163679638 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.




















