கூச்சிங்:
நேற்று இரவு கோத்தா செந்தோசா சுங்கை தெபாங் சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பதின்ம வயதினர் இருவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இரவு 11 மணிக்கு நடந்ததாகவும், துரதிஷ்டவசமாக இன்று மாலையே பாதுக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.




















