கோலாலம்பூர்:
அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் பெர்லிஸ் மந்திரி பெசார் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து, அவரை மீளவும் அழைப்பது குறித்து ஆலோசிக்கும் என்று அவர் கூறினார்.